Posts

மருந்தகம் வைக்க/ Open a Medical Shop

Image
மருந்தகம் யார் நடத்த முடியும்:              மருந்தகத்தை வைத்து நடத்த மருந்து மற்றும் ஒப்பனை பொருட்கள் சட்டம் 1940, விதிகள் 1945 படி சம்மந்தப்பட்ட மண்டல அலுவலகங்களின் அறிவுருத்தல் மற்றும் கட்டளைகளின் பேரில் அனுமதி பெற்று இந்திய குடிமகன் மற்றும், இந்திய அரசால் அனுமதிகப்பட்ட எந்த ஒரு தனியார்த் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனமும் மருந்தகத்தை நடத்தலாம். மருந்தகம் வைக்க நிபந்தனைகள்: 1.      கடை வைக்க 10 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இடம் 2.   மருந்துகளை பாதுகாப்பகவும், சமநிலையிலும் வைக்க ஒரு குளிர்சாதன பெட்டி மற்றும் அறை குளிரூட்டி, மருந்துகளை அடுக்கி தனித் தனியாக, வகை வாரியாக வைக்க அலமாரிகள், பரண், சட்டங்கள் 3.   குறைந்த பட்ச கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு முடித்த ஒரு அதற்கு மேற்பட்ட முதலாளி 4.   மருந்துகளை கண்கானிக்கவும், சரியாக வினியோகம் செய்யவும் பதிவு செய்யப்பட்ட காலாவதியாகத மருந்தாளுநர். 5.  கடைக்குள் மருந்துகள் மட்டுமே வினியோகம் செய்யப்பட வேண்டும். 6.       மாதவாரியான அட்டவணை புத்தகம் 7.   சொத்து வரி சரியாக செலுத்துப்பட்டு வரும் சொத்தில் அமைக்கப்பட்டுள்ள