மருந்தகம் வைக்க/ Open a Medical Shop
மருந்தகம்
யார் நடத்த முடியும்:
மருந்தகத்தை வைத்து நடத்த மருந்து மற்றும்
ஒப்பனை பொருட்கள் சட்டம் 1940, விதிகள் 1945 படி சம்மந்தப்பட்ட மண்டல அலுவலகங்களின்
அறிவுருத்தல் மற்றும் கட்டளைகளின் பேரில் அனுமதி பெற்று இந்திய குடிமகன் மற்றும், இந்திய
அரசால் அனுமதிகப்பட்ட எந்த ஒரு தனியார்த் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனமும் மருந்தகத்தை
நடத்தலாம்.
மருந்தகம்
வைக்க நிபந்தனைகள்:
1. கடை
வைக்க 10 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இடம்
2. மருந்துகளை
பாதுகாப்பகவும், சமநிலையிலும் வைக்க ஒரு குளிர்சாதன பெட்டி மற்றும் அறை குளிரூட்டி,
மருந்துகளை அடுக்கி தனித் தனியாக, வகை வாரியாக வைக்க அலமாரிகள், பரண், சட்டங்கள்
3. குறைந்த
பட்ச கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு முடித்த ஒரு அதற்கு மேற்பட்ட முதலாளி
4. மருந்துகளை
கண்கானிக்கவும், சரியாக வினியோகம் செய்யவும் பதிவு செய்யப்பட்ட காலாவதியாகத மருந்தாளுநர்.
5. கடைக்குள்
மருந்துகள் மட்டுமே வினியோகம் செய்யப்பட வேண்டும்.
6.
மாதவாரியான
அட்டவணை புத்தகம்
7. சொத்து
வரி சரியாக செலுத்துப்பட்டு வரும் சொத்தில் அமைக்கப்பட்டுள்ள கடை மின் இணைப்புடன் கூடிய
பகுதி.
மருந்தகத்திற்கு
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
1. சம்மந்தப்பட்ட
மண்டல அலுவலகத்தில், மருந்துகளை கொள்முதல் செய்யவும், அதனை பாதுகாப்பாக வைத்திருக்கவும்,
அதனை பயனாளிகளுக்கு விற்பனை செய்யவும் சம்மந்தப்பட்ட படிவங்களான 19, 20 ஆகியவற்றை பூர்த்தி
செய்து தலா 2ரூபாக்கான நீதிமன்ற கட்டண வில்லைகளை ஒட்டி
2.
19,
20 படிவங்களை சரிபார்த்து அனுமதி வழங்க கட்டணமாக தலா 1500/- எஸ்.பி.ஐ. கருவூலங்களில்
செலுத்தி அந்த செலுத்து சீட்டு
3. மருந்தக
உரிமையாளர்/கள், மருந்தாளுனர்/கள், ஆகியோரின் கல்விச் சான்றுகள், பதிவுச் சான்றுகள்
4. மருந்தக
உரிமையாளர்/கள், மருந்தாளுனர்/கள், ஆகியோரின் அறிவிப்புகளை
5.
மருந்தாளுனரின்
உறுதிமொழி
6. சட்டமுறையான
வாடகைதாரருக்கான உறுதிமொழி மற்றும் ஆட்சேபனை இல்லா சான்று
7.
சொத்தின்
வரி இரசீது
8. பதிவு
செய்யப்பட்ட கட்டிடப் பொறியாளரால் தயார் செய்யப்பட்ட சொத்தின் வரைபடம்
9.
சம்மந்தப்பட்ட
அலுவலகங்கள் கோரும் சந்தேகங்களுக்கான ஆவணங்கள்
உரிமத்தின்
வாழ்நாள்:
மேற்படி மருந்தகம் நடந்த 5 ஆண்டுகளுக்கு
உரிமம் வழங்கப்படும். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு பிறகும் 5 ஆண்டுகளுக்கு உரிமத்தை புதுபித்துக்
கொள்ளலாம். 6 மாத காலம் வரை உரிமத்தை புதுபிக்க தவறினால், உரிமையாளர் பெயரில் புதிய
உரிமங்கள் ஏதும் பெற இயலாது. பழயை உரிமமும் எந்த நிலையில் புதிபித்து பெற இயலாது.
மருந்தகம்,
வினியோகஸ்தர் & தயாரிப்பகம்- விண்ணப்ப கட்டணக்கள்
Sl |
Category |
Type |
Application |
Fee INR |
Renewal |
Penalty (Within 6 Month) |
Duplicate Copy INR |
|
Form |
License |
|||||||
1 |
Drugs
other than those specified in Schedule C&C (1) & Schedule X |
Whole
Sale |
19 |
20B |
1500 |
- |
- |
150 |
Retail |
19 |
20 |
1500 |
- |
- |
150 |
||
Restricted |
19A |
20A |
500 |
- |
- |
150 |
||
2 |
Drugs
specified in Schedule C&C (1) but excluding those specified in Schedule
‘X’ |
Whole
Sale |
19 |
21B |
1500 |
- |
- |
150 |
Retail |
19 |
21 |
1500 |
- |
- |
150 |
||
Restricted |
19A |
21A |
500 |
- |
- |
150 |
||
3 |
Drugs
specified in Schedule ‘X’ |
Whole
Sale |
19C |
20G |
500 |
- |
- |
150 |
Retail |
19C |
20F |
500 |
- |
- |
150 |
||
4 |
Homoeopathic Medicines |
Whole
Sale |
19B |
20D |
250 |
20E |
250+ 50 p.m. |
50 |
Retail |
19B |
20C |
250 |
20E |
50 |
மருந்தக
வைக்க தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள் விவரம்:
Sl
|
Authority
|
Contact
|
Email ID
|
1
|
Director of Drugs Control,
No.359, Anna Salai, Teynampet, Ch-6. |
044-24321830
|
tndcad@gmail.com
|
2
|
Assistant Director of Drugs Control,
Zone-I, No.359, Anna Salai, Teynampet, Ch-6. |
044-24328734
|
tndcadzone1@gmail.com
|
3
|
Assistant Director of Drugs Control,
Zone-II, 359,Anna Salai, Teynampet, Ch-6. |
044-24310687
|
tndcadz2@gmail.com
|
4
|
Assistant Director of Drugs Control,
Zone-III, 359, Anna Salai, Teynampet, Ch-6. |
044-24351581
|
tndcadziii@gmail.com
|
5
|
Assistant Director of Drugs Control,
Zone-IV, 359, Anna Salai, Teynampet, Ch-6. |
044-24335065
|
tndcadz4@gmail.com
|
6
|
Assistant Director of Drugs Control,
Kancheepuram Zone, 359, Anna Salai, Teynampet, Ch-6. |
044-24352876
|
addckpmzone2014@gmail.com
|
7
|
Assistant Director of Drugs Control,
Thiruvallur Zone, No.201, J.N. Road, Vishu Complex 1st floor Tiruvallur-602 001. |
044-27666698
|
tndcadtvr@gmail.com
|
8
|
Assistant Director of Drugs Control,
Madurai Zone No.5, Ramaiah Street, Shenoy Nagar, Madurai-625 020. |
0452-2533699
|
tndcadmdu@gmail.com
|
9.
|
Assistant Director of Drugs Control,
Salem Zone No.7, Thiruvalluvar Street, Subramaniapuram, Salem. |
0427-2335823
|
tndcadsalem@gmail.com
|
10
|
Assistant Director of Drugs Control,
Mobile Squad, Madurai Flat No 28, Kurivikaran Road, 1st Cross Street, Sathamangalam, Anna Nagar, Madurai. |
0452-2535590
|
addcmsmdu@gmail.com
|
11
|
Assistant Director of Drugs Control,
Vellore Zone No.3, Ekambaram Street, Pulavar Nagar, Rangapuram, Sathuvachery, Vellore- 632 009. |
0416-2252120
|
tndcadvlr@gmail.com
|
12
|
Assistant Director of Drugs Control,
Thanjavur Zone No.7/C/17, Selvam Nagar, MC Road , Thanjavur- 613 007. |
0436-2231171
|
tndcadtnj@gmail.com
|
13
|
Assistant Director of Drugs Control,
Tirchy Zone No.19, A.V. Arcade, 9th Cross East, Thillai Nagar, Trichy-620 018. |
0431-2760112
|
tndcadtry@gmail.com
|
14
|
Assistant Director of Drugs Control,
Thirunelveli Zone C-36, 25th Cross Street , Maharaja Nagar, Tirunelveli-627 011. |
0462-2573136
|
tndcadtny@gmail.com
|
15
|
Assistant Director of Drugs Control,
Virudhunagar Zone No.30, LP Shanmugam Road, Virudhunagar - 626 001. |
0456-2243731
|
tndcadvnr@gmail.com
|
16
|
Assistant Director of Drugs Control,
No.219, Race Course Road , Coimbatore 641 018. |
0422-2223350
|
tndcadcbe@gmail.com
|
17
|
Government Analyst,
Drugs Testing Laboratory, No.359, Anna Salai, Teynampet, Ch-6. |
044-24310951
|
tndtlchennai@gmail.com
|